பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?
180g நீரில் காணப்படும் மோல்களின் எண்ணிக்கை = நீரின்
நிறை
/நீரின்
மோலார்
நிறை
= 180g/ 18g mol−1 =10 மோல்கள்
நீரில்
6.022 × 1023 நீர்
மூலக்கூறுகள் உள்ளன.
10 மோல் நீரில்
6.022 × 1023 × 10 = 6.022 × 1024 நீர் மூலக்கூறுகள் உள்ளன.
n = 3, l
= 1 மற்றும் m = ‒1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும்?
n = 3; l = 1; m = −1
3px ஆகவோ அல்லது 3py ஆகவோ இருக்கலாம் அதாவது
3px அல்லது
3py−ல்
அதிகபட்சமாக இரண்டு
எலக்ட்ரான்களை மட்டுமே நிரப்ப
இயலும்.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருட்களின் தொகுப்பை குறிப்பிடுவது எது?
பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளைபொருள்

4, 8, 7 மற்றும் 12 ஐ முறையே அணு எண்ணாக பெற்ற தனிமங்கள் X, Y, Z மற்றும் Z ஆகியவைகளின் எலக்ட்ரான்கவர் தன்மை மதிப்புகள் குறையும் சரியான வரிசை
ஈதரின் முன்னிலையில், பொட்டாசியம் டைகுரோமேட் கரைசலுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து குலுக்கப்படும்போது, ஈதர் அடுக்கானது நீலநிறமாக மாறுவதற்குக் காரணமாக, உருவாவது
நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக.

புன்சன் சுடரில் கார மற்றும் கார மண் உலோக உப்புகள் காட்டும் நிறங்களைப் பொருத்துக.
(p) சோடியம் (1) செங்கல் சிவப்பு
(q) கால்சியம் (2) மஞ்சள்
(r) பேரியம் (3) லைலாக் (ஊதா)
(s) ஸ்ட்ரான்சியம் (4) ஆப்பிள் பச்சை
(t) சீசியம் (5) கிரிம்சன் சிவப்பு
(u) பொட்டாசியம் (6) நீலம்
p) சோடியம் − மஞ்சள்
(2)
q) கால்சியம் − செங்கல் சிவப்பு (1)
r) பேரியம் − ஆப்பிள் பச்சை
(4)
s) ஸ்ட்ரான்சியம் − கிரிம்சன் சிவப்பு (5)
t) சீசியம் − நீலம்
(6)
u) பொட்டாசியம் − ஊதா
(3)
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.

குறியீடு:
கீழ்காணும் கூற்றுகளை கருதுக
i) காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட மலை உச்சியில் குறைவு.
ii) வாயுக்கள் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன.
iii) காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரசமட்டம் அதிகரிக்கின்றது.
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்