வணிக ரீதியான ஹைட்ரஜன் பெராக்சைடில் (H2O2) 100 ‒
கனஅளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள்
எத்திலீன் டை குளோரைடை எத்திலிடீன் டை குளோரைடிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுவது எது?
கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?
உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது
வாயுக்களின் வாண்டர் வால்ஸ் மாறிலி aயின் மதிப்பு (dm3)2 atm.
mol‒2‒ ல் கீழ்க்கண்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது

மிக
எளிதாக
திரவமாக்கப்படும் வாயு
‘a’ ன் மதிப்பு அதிகமாக உள்ள
போது
மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை
அதிகரிக்கிறது. திரவமாக்குதல் எளிதாகிறது. வாய்ப்பு (இ)
சரியானது.
பின்வருவனவற்றுள் எது வெப்ப இயக்கவியல் சார்பு அல்ல?
கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு Kp
மற்றும் Kc சமம் அல்ல
மற்றவை குறிப்பிடப்பட்டுள்ள வினைகளுக்கு Δng = 0
∆ng = 2 – 1 = 1
ஃ
KP ≠ Kc
KP = Kc (RT)
100°C வெப்பநிலையில், 100 கிராம் நீரில், 6.5 கிராம் கரைபொருள் கரைந்துள்ள கரைசலின் ஆவி அழுத்தம் 732mm Kb = 0.52, எனில், அந்த கரைசலின் கொதிநிலை மதிப்பு

Tb – 100 = 1.06
Tb = 100 + 1.06
= 101.06 ≈ 101oC
PCl5
இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்.
PCl5
– Sp3d இனக்கலப்பு
S, Px,
Py, Pz மற்றும் dx2‒y2
ன் IUPAC பெயர்