Chemistry Tamil Medium - Online Test

Q1.

AB (g) A(g) + B(g) என்ற வினையின், சமநிலையில், மொத்த அழுத்தம் P‒ஆக உள்ள போது AB ஆனது 20% சிதைவடைந்தால், பின்வரும் எந்த சமன்பாட்டினால் சமநிலை மாறிலி Kp யானது மொத்த அழுத்தம் P யுடன் தொடர்படுத்தப்படும்

Answer : Option A
Explaination / Solution:

AB (g) A(g) + B(g)


P = 24 Kp


Q2.

A மற்றும் B எனும் இரண்டு வாயுக்களின் ஹென்றி விதி மாறிலி மதிப்புகள் முறையே x மற்றும் y. A உடனான B யின் மோல் பின்ன விகிதம் 0.2. நீரில் கரையும் B மற்றும் A யின் மோல் பின்ன விகிதம்

Answer : Option D
Explaination / Solution:

கொடுக்கப்பட்டவை, (KH)A = x 

(KH)B = y



Q3.

பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்த சரியான வரிசையை குறிப்பிடுகிறது.

Answer : Option D
Explaination / Solution:

பிணைப்புத் தரம் = 1/2 (nb ‒ na)

பிணைப்புத் தரம் O22‒ = ½ (8‒6) = 1

பிணைப்புத் தரம் C2+ = ½ (5‒2) = 1.5

பிணைப்புத் தரம் O2 = ½ (8‒4) = 2

பிணைப்புத் தரம் C22‒ = ½ (8‒2) = 3


Q4.

 என்ற சேர்மத்தின் IUPAC பெயர்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

பின்வரும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச்சிதைவு வினை?

Answer : Option B
Explaination / Solution:



Q6.

கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு

(MnO4 + 2 H2O + 3e → MnO2 + 4 OH)

Answer : Option B
Explaination / Solution:

ஆக்ஸிஜனேற்றியான (MnO4) ஆனது ஒடுக்க வினைக்கு உட்படும் போது மூன்று எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்கிறது. எனவே சமானநிறை

= (KMnO4ன் மோலார்நிறை) / 3

= 158.1 / 3 = 52.7


Q7.

d ‒ எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

Answer : Option D
Explaination / Solution:

ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பு = √1(1+1)h/2πd ஆர்பிட்டாலுக்கு 

= √ (2×3) h/2π  = √6h/2π 


Q8. C‒C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

2‒ புரோமோ ‒2‒ மெத்தில் பியூட்டேனை ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைப்படுத்தும் போது அதிகஅளவு உருவாகும் முதன்மை விளை பொருள் 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.