ஒரு துணைக்கூட்டில் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுவது
கூற்று: பொதுவாக ஓரிணைய கார்பன் நேர் அயனியைக் காட்டிலும் மூவிணைய கார்பன் நேர் அயனிகள் எளிதில் உருவாகின்றன.
காரணம்: கூடுதலாக உள்ள ஆல்கைல் தொகுதியின் பிணைப்பில்லா உடனிசைவு மற்றும் தூண்டல் விளைவானது மூவிணைய கார்பன் நேரயனியை நிலைப்புத் தன்மை பெறச் செய்கிறது.
பின்வரும் ஆல்கீன்களுள் ஓடுக்க ஓசோனேற்ற வினையின் மூலம் புரப்பனோனை மட்டும் தருவது எது?
பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த
நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள்

மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ______ ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.
வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்ப பலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது.
Al2O3
மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே ‒1596 kJ மற்றும் –1134 kJ, எனில் 2Al + Cr2O3 → 2Cr + Al2O3
என்ற வினைக்கு ΔH மதிப்பு
2Al + Cr2O3 →
2Cr + Al2O3
∆Hr0 = [2 ∆Hf(Cr)
+ ∆Hf (Al2O3)] − [2∆Hf (Al) + ∆Hf
(Cr2O3)]
∆Hr0 = [0 +
(−1596KJ)] − [0 + (−1134)]
∆Hr0 = −1596KJ
+ 1134 KJ
∆Hr0 = −462KJ