பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது
எம்முறையில், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது?
காஸ்ட்னர் முறை
NaOH ⇌ Na+ + OH−
எதிர்மின்வாய்: Na+ + e− → Na
நேர்மின்வாய் : 2OH → H2O + ½ O2 + e−
வாயுமாறிலியின் மதிப்பு
C (வைரம்) → C (கிராஃபைட்), ΔH எதிர் குறியுடையது இது குறிப்பிடுவது
N2(g)
+ 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையின் Kc / Kp = ?
N2(g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினைக்கு,
∆ng = 2 – 4 = ‒2
Kp = KC(RT) ∆ng
Kp = KC(RT)‒2
Kp = KC (1/
(RT)2)
Kp(RT)2 = KC
KC / Kp = (RT)2
பின்வரும் இருகூறு திரவ கலவைகளில் எது, ரௌல்ட் விதியிலிருந்து நேர்குறி விலக்கத்தை காட்டுகிறது?
ஒரு S மற்றும் மூன்று P ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,
சரியான விடை (ஆ/B) Sp3 இனக்கலப்பு.
ஆர்பிட்டல் வடிவமைப்பு நான்முகி வடிவம் பிணைப்புக்கோணம் 109°28'
என்ற சேர்மத்தின் IUPAC பெயர் சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?
