Chemistry Tamil Medium - Online Test

Q1.

ஒரு வினைக்கு சமநிலை மாறிலி மதிப்பு 3.2 × 10‒6 என்பதன் பொருள் சமநிலையானது

Answer : Option B
Explaination / Solution:


KC = 10‒3 ‒ 10‒3 சமநிலை 

KC >103 முன்னோக்கு வினை நடைபெறும், வினை முற்றுபெறும்.

KC < 10‒3 பின்னோக்கு வினை நடைபெறும், வினை முற்றுபெறாது.


Q2.

கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை (π) தரும் சமன்பாடு

Answer : Option B
Explaination / Solution:

π = CRT

π = n / V RT; 

πV = nRT


Q3.

ClF3, NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன

Answer : Option D
Explaination / Solution:

ClF3, ‒ Sp3d இனக்கலப்பு

NF3 – Sp3 இனக்கலப்பு

BF3 – Sp2 இனக்கலப்பு


Q4.  ன் IUPAC பெயர்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.

STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

Answer : Option D
Explaination / Solution:

H2(g) + Cl2 (g) → 2 HCl (g)



Q6.

Eu (அணு எண் 63), Gd (அணு எண் 64) மற்றும் Tb (அணு எண் 65) ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள் முறையே

Answer : Option B
Explaination / Solution:

Eu: [Xe] 4f7 , 5d0 , 6s2

Gd: [Xe] 4f7 , 5d1 , 6s2

Tb: [Xe] 4f9 , 5d0 , 6s2


Q7.

பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

பின்வருவனவற்றுள் எந்தச் சேர்மம், HBr உடன் வினைபட்டு அதனை தொடர்ந்து நடைபெறும் நீக்கவினை அல்லது நேரடியான நீக்க வினையின் மூலம் புரப்பீனைத் தராது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

9, 17, 35 மற்றும் 53 ஆகியவற்றை முறையே அணு எண்களாக பெற்றுள்ள தனிமங்களான F, Cl, Br மற்றும் I ஆகியவற்றின் எதிர் குறியுடன் கூடிய எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளின் வரிசை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்

Answer : Option C
Explaination / Solution:

நீரில் Ca2+மற்றும் Mg2+ அயனிகளின் குளோரைடுகள், நைட்ரேட்டுகள் மற்றும் சல்பேட்டுகள் காணப்படுவதால் நீருக்கு நிரந்தர கடினத்தன்மை ஏற்படுகிறது.