தற்சுழற்சி குவாண்டம் எண்
முதலாவது எலக்ட்ரானுக்கு ms = + 1/2
இரண்டாவது எலக்ட்ரானுக்கு ms = − 1/2
–I விளைவினை காட்டுவது
பின்வருவனவற்றுள் வாயு நிலையில் உள்ள புரோமினுடன் உடனடியாக வினைபுரியும் சேர்மத்தின் வாய்பாடு
பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?
நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி
எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது
கார உலோக ஹேலைடுகளின், அயனித் தன்மையின் ஏறுவரிசை
அயனிப்
பண்பு
(எலக்ட்ரான் கவர்தன்மையில் வேறுபாடு)
MI < M Br < MCl < MF
பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.
எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?
CO மற்றும் CO2 ஆகியவற்றின் உருவாதல் வெப்ப மதிப்புகள் முறையே ‒26.4 kCal மற்றும் ‒94 kCal, கார்பன் மோனாக்ஸைடின் எரிதல் வெப்ப மதிப்பு
CO(g) + ½ O2(g)
→ CO2(g)
∆HC0 (CO) = ∆Hf(CO2)
– ∆Hf(CO) + ∆Hf (O2)
∆HC0 (CO) =
−94KCal − [− 26.4KCal + 0]
∆HC0 (CO) =
−94KCal + 26.4KCal
∆HC0 (CO) =
−67.4KCal