Chemistry Tamil Medium - Online Test

Q1.


மேற்கண்டுள்ள வினைகளின் சமநிலை மாறிலிகளின் மதிப்புகள் முறையே K1 மற்றும் K2

NO2 (g) ½ N2 (g) + O2 (g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?

Answer : Option A
Explaination / Solution:



Q2.

பின்வருவனவற்றுள் எந்த ஒரு வாயுவானது மிகக்குறைந்த ஹென்றி விதி மாறிலி மதிப்பைப் பெற்றுள்ளது?

Answer : Option C
Explaination / Solution:

கார்பன் டை ஆக்ஸைடு, அதிக அளவு நிலைப்புத் தன்மையுடைய வாயு மேலும் குறைவான ஹென்றி விதி மாறிலியை உடையது.


Q3.

கூற்று: ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.

காரணம்: அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன

Answer : Option C
Explaination / Solution:

ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்த தன்மமையுடையது

சரியான காரணம்

இது தனது எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டடாலில் இரு தனித்த எலக்ட்ரரான்களை பெற்றுள்ளது.


Q4. CH3‒CH = CH – C ≡ CH என்ற சேர்மத்தின் IUPAC பெயர்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்களைக் கொண்டது) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. இம்மாதிரியிலுள்ள மாசு சதவீதம்.

Answer : Option C
Explaination / Solution:

MgCO3 → MgO + CO2

MgCO3 : (1 × 24) + (1 × 12) + (3 × 16) = 84g

CO2 : (1 × 12) + (2 × 16) = 44g

100% தூய்மையுடைய 84g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் போது 44gCO2 ஐத் தருகிறது.

1g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் பொழுது 0.44gCO2 ஐத் தருகிறது. என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே,

84g MgCO3 மாதிரியினை வெப்பப்படுத்தும் பொழுது 36.96 g CO2 ஐத் தரும்

மாதிரியினுடைய தூய்மைத் தன்மையின் சதவீதம் = (100% / 44g CO2) × 36.96g CO2 = 84%

மாசு சதவீதம் = 16%


Q6.

பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே பெற்றிருப்பது எது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.

பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

தவறான கூற்றை கண்டறிக

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு.

Answer : Option A
Explaination / Solution:

டியூட்ரியத்தின் நிறை = 2 × புரோட்டியத்தின் நிறை அனைத்து 1.2g ஹைட்ரஜனும் டியூட்ரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது அதன் நிறையானது 2.4g ஆகிறது. எனவே உடல்நிறை அதிகரிப்பு (2.4 − 1.2 = 1.2g)