Zoology Tamil Medium - Online Test

Q1. கீழ்க்காணும் நான்கு கூற்றுகளையும் படித்துப் பார்த்து அவற்றுள் சரியான இரண்டைத் தேர்ந்தெடு.

A) ஒருசிங்கம் மானை உண்ணுதலும் ஒருகுருவிதானியத்தை உண்ணுதலும் நுகர்வோர் என்னும் முறையில் சூழியல் நோக்கில் ஒரே மாதிரியானவை.

B) பிளாஸ்டர் என்னும் கொன்றுண்ணி வகை நட்சத்திர மீன், சில வகை முதுகெலும்பற்ற உயிரிகளின் சிற்றினப் பல்வகைமையைப் பராமரிக்க உதவுகிறது.

C) இரையாகும் சிற்றினங்களின் அழிவிற்கு கொன்றுண்ணி விலங்குகளே காரணமாகும்.

D) தாவரங்களால் உற்பத்திசெய்யப்படும் வேதிப்பொருட்களான, நிகோடின், ஸ்ட்ரிச்னைன் போன்றவை அத்தாவரத்தின் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளைக் குறிக்கிறது.

சரியான கூற்றுகள்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. புனிதத் தோப்புகளின் தனிச்சிறப்பான பயன்பாடு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்க்கண்ட எந்தப் பெயர்ச் சுருக்கம் சரியான விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

இனப்பெருக்கத்தின் தன்மைகளை விளக்கும் விதமாக சில சொற்றொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், பாலினப் பெருக்கம் மற்றும் பாலிலி இனப்பெருக்கம் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய தெரிவை கீழ்க்காணும் தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடு.

i) இனச்செல்கள் இணைவு நடைபெறுகிறது.

ii) மரபுப்பொருள் இடமாற்றம் நடைபெறுகிறது.

iii) குன்றல் பகுப்பு நடைபெறுகிறது.

iv) சேய் உயிரிகள் பெற்றோர் உயிரிகளைச் சில பண்புகளில் ஒத்திருக்கின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. "இன்ஹிபிடின்" தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. இனப்பெருக்க துணை தொழில்நுட்பமான, உடல் வெளிக் கருவுறுதலில் இவ்வாறு மாற்றப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. மென்டலின் ஓங்கு தன்மை விதியின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றுள் எதை விளக்க இயலாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. தற்போதைய DNA ரேகை அச்சிடும் தொழில்நுட்பங்களுள் கீழ்க்கண்ட எது தேவைப்படுவதில்லை?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரியானது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.