Zoology Tamil Medium - Online Test

Q1. ZV-ZZ வகை பால் நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. "எதுவும் என்றென்றும் வாழ்வதில்லை, ஆனாலும் உயிர் வாழ்தல் தொடர்கிறது" - இதன் பொருள் யாது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. இவற்றுள் எது ஹார்மோனை வெளிப்படுத்தும் உள் கருப்பை சாதனம்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. மரபுக் கடத்தலுக்கான குரோமோசோம் கோட்பாட்டைச் சோதனை செய்து சரிபார்க்க டிரோசோஃபைலா மெலனோகாஸ்டர் எனும் பழப்பூச்சி மிகப் பொருத்தமானதாக இருக்கும் என மார்கன் மற்றும் அவரது சகாக்கள் கருதினர். ஏனெனில்,
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. நியூக்ளியோசோமுடன் H1 ஹிஸ்டோன் கூட்டமைந்து காணப்படுவது இதைக் குறிக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு பறவை மற்றும் பூச்சியின் இறக்கைகள்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. வீட்டுக்கழிவு நீர் ஆற்று நீருடன் கலக்கும்போது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. மரபுப் பொறியியல் கீழ்க்காணும் எதை வெற்றிகரமாக உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.