கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
பத்தி I:
A)
அமீபியாசிஸ்
B)
டிப்தீரியா
C)
காலரா
D)
சிஃபிலிஸ்
பத்தி II:
i)
டிரேபோனீமா
பாலிடம்
ii)
கிருமி
நீக்கம்
செய்யப்பட்ட
உணவு
மற்றும்
நீரைப்
பயன்படுத்துதல்
iii)
DPT தடுப்பூசி
iv)
வாய்வழி
திரவ
மீட்டல்
சிகிச்சை
சமவெளியில் வாழும் உயிரினங்கள் உயரமான பகுதிகளுக்கு (3,500 மீட்டர் மற்றும் அதற்கு அதிகமான) நகரும்போது அவ்வுயிரினங்களின் உடலில் கீழ்க்காணும் எந்த இரண்டு மாற்றங்கள் நிகழ்கின்றன?
A)
இரத்த
சிவப்பு
செல்களின்
அளவு
அதிகரித்தல்.
B)
இரத்த
சிவப்பு
செல்களின்
உற்பத்தி
அதிகரித்தல்.
C)
சுவாச
வீதம்
அதிகரித்தல்
D)
திராம்போசைட்
எண்ணிக்கை
அதிகரித்தல்
பாலினப் பெருக்கம் தொடர்பான சில சொற்றொடர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
i)
பாலினப்
பெருக்கம்
மேற்கொள்வதற்கு
இரண்டு
உயிரிகள்
எல்லாக்
காலங்களிலும்
தேவைப்படுவதில்லை.
ii)
பாலினப்
பெருக்கத்தில்
பொதுவாக
இனச்செல்களின்
இணைவு
நடைபெறுகிறது.
iii)
பாலினப்
பெருக்கத்தில்
குன்றல்
பகுப்பு
ஒருபோதும்
நிகழ்வதில்லை
iv) பாலினப் பெருக்கத்தில், வெளிக்கருவுறுதல் நிகழ்வு என்பது ஒரு விதியாகும்.
கீழ்க்கண்ட
தெரிவுகளிலிருந்து
சரியான
சொற்றொடர்களைக்
குறிப்பிடுவதைத்
தேர்ந்தெடு.