Botany Tamil Medium - Online Test

Q1.

உணவுச்சங்கிலிக்கு தொடர்பான கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க.

i) ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் 80% புலிகளை அகற்றினால் தாவரத் தொகுப்புகளின் வளர்ச்சி பெருமளவு அதிகரிக்கும்

ii) பெரும்பாலான ஊண் உண்ணிகளை அகற்றினால் மான்களின் எண்ணிகையை அதிகரிக்கும்

iii) ஆற்றல் இழப்பின் காரணமாக, பொதுவாக உணவுச்சங்கிலியின் நீளம் 3 - 4 ஊட்ட மட்டங்களாக கட்டுப்படுத்தப்படுகிறது

iv) உணவுச்சங்கிலியின் நீளம் 2 முதல் 8 ஊட்ட மட்டங்களாக வேறுபடுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள எந்த இரண்டு வாக்கியங்கள் சரியானவை?

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. கொழுப்பு, கார்போஹைட்ரேட்கள் மற்றும் புரதங்களின் சுவாசித்தல் வழி உடைதலுக்கு எந்த உயிரி மூலக்கூறு பொதுவானது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. DNA (குறியீடற்ற) தொடர்வரிசை எவ்விதம் அழைக்கப்படும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்கண்ட எது சூழியல் பிரமிட் உருவாக்க பயன்படுவதில்லை?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. கிரப்ஸ் சுழற்சியைபொருத்தவரை எது தவறான கூற்று?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. படியெடுத்தலின் போது RNA பாலிமரேஸ் முழு நொதி ஓர் DNA தொடர் வரிசையில் பிணைக்கிறது. மேலும் அப்புளியில் DNA ஒரு சேணம் (saddle) போன்ற அமைப்பாக கருதினால் அத்தொடர்வரிசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. 2012ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய கட்சிகளின் ஐ.நா மாநாடு இங்கு நடைபெற்றது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. காற்று சுவாசித்தலின்போது இந்த வரைபடத்தில் உள்ள பெட்டியானது மூன்று முக்கிய உயிரிவழித்தடத்தினை குறிக்கிறது மற்றும் அம்புக்குறி நிகரவினை அல்லது விளைபொருளை குறிக்கிறது

அம்புக்குறி 4,8 மற்றும் 12 குறிப்பது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. RNA - வின் தொடர் நியூக்ளியோடைட்களில் சார்பிணைப்பால் இணைந்திருப்பது எதனால்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. சுற்றுச்சூழலில் S02 மாசுபாட்டினை குறிப்பிடுகின்ற மிக பொருத்தமான சுட்டிக்காட்டிகள் எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.