Botany Tamil Medium - Online Test

Q1. ஒரு உயிரினத்தின் புரத உற்பத்தியின் போது, குறிப்பிட்ட புள்ளியில் இந்நிகழ்வு நின்றுவிடுகிறது. அந்நிகழ்விற்கு கீழ்வரும் எந்த மூன்று குறியன்கள் காரணமாகின்றன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. தாவர உண்ணிகள் மற்றும் சிதைப்பவைகளால் உட்கொள்ள கிடைக்கும் உயிரித்திரள் அளவு?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. C3 மற்றும் C4 தாவரங்களுக்கிடையே முக்கிய வேறுபாட்டினை உருவாக்கும் செயல்முறை
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. கடத்துRNA உடன் தூதுவ RNA மற்றும் அமினோ அமிலங்கள் இணையும் பகுதிகள் முறையே
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு நீர் வழிமுறை வளர்ச்சியில் காணப்படும் தாவரங்களின் சரியான வரிசை?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பசுங்கணிகத்தில் அதிக எண்ணிக்கையிலான புரோட்டான்கள் காணப்படுவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. மரபுக்குறியீட்டில் பின்வரும் எக்கூற்று சரியானது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. புவியின் மொத்த கார்பனில் சுமார் 70% காணப்படுவது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் என்பது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் எத்தொகுதி மரபுச் செய்திப்பெயர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.