Computer Science Tamil Medium - Online Test

Q1. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

C1 என்பது பொய் மற்றும் C2 என்பது மெய் எனில்இயக்கப்படும் கூட்டு கூற்று எது?

1 if C1

2   S1

3  else

4   if C2

5    s2

6   else

7    S3

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. m × a + n × b என்பது a, b := a + 8, b + 7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால், m, n வின் மதிப்புகள்
Answer : Option B
Explaination / Solution:

7a-8b

= 7(a+8) - 8 (b+7)

= 7a + 56 - 8b -56 = 7a - 8b.


Q4. C++ என பெயர் சூட்டியவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. இவற்றுள் எந்த செயற்கூறு ஒரு மதிப்பைத் திருப்பி அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு ஆகும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும் தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. இனக்குழுவுக்குள் வரையறுக்கப்படும் செயற்கூறுகள் எந்த செயற்கூறுகளைப் போல் இயங்குகின்றன?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் செயற்கூறு பணிமிகுப்பு சார்ந்த எந்த கூற்று சரி கிடையாது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.