$ என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்க்காணும் நிரலில் dispchar() என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?
void dispchar(char ch='$', int size=10)
{
for(int i=1;i<=size;i++)
cout<<ch;
}