Computer Science Tamil Medium - Online Test

Q1. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. இவற்றுள் எந்த தலைப்பு கோப்பு நிலையான I/O விற்கான முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை வரையறுக்கும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. இவற்றுள் எது ஒரே தரவினத்தைச் சேர்ந்த மாறிகளின் திரட்டு மற்றும் அனைத்து உறுப்புகளையும் ஒரே பொதுப் பெயரால் குறிப்பிட இயலும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. இணையம் மூலம் அரசாங்க சேவைகளைப் பெறுவது ----- என அழைக்கப்படுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப் பொருள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.