Chemistry Tamil Medium - Online Test

Q1. VSEPR கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விளக்கம் ______ வரிசையில் அமைகிறது.
Answer : Option C
Explaination / Solution:

l.p ‒ l.p > l.p ‒ b.p > b.p ‒ b.p 

Q2. கரிம சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆனது பின்வருமாறு அளந்தறியப்படுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

சோடியம் புரபியோனேட்டை கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி ஒரு ஆல்கேன் தயாரிக்கப்படுகிறது. அதே ஆல்கேனை பின்வரும் எம்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்கலாம்?

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

பின்வருவனவற்றுள் எந்த நீர்க்கரைசல், அதிக கொதிநிலையைக் கொண்டுள்ளது

Answer : Option B
Explaination / Solution:

Na3PO4 ன் கொதிநிலை ஏற்றம் அதிகம் (அயனிகள் எண்ணிக்்ககை 4 ; 3 Na+, PO43–)

Na3PO4 → 3Na+ + PO43‒

n = 4 அயனிகள்.

ஒரே செறிவினை கொண்ட வெவ்வேறு கரைசல்களில் அயனிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள கரைசலின் கொதிநிலை ஏற்றம் அதிகம். எனவே அதன் கொதிநிலையும் அதிகம்.


Q5. ClF3 இன் வடிவம்
Answer : Option C
Explaination / Solution:

CIF3 ‒ Sp3d இனக்கலப்பு, 'T' வடிவம்

Q6.

ஆர்தோ மற்றும் பாரா நைட்ரோபீனால் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.

பின்வருவனவற்றுள் எது அலிபாட்டிக் நிறைவுற்ற ஹைட்ரோகார்பனாகும்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

நீரின் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kgmol‒1 . 45 கிராம் நீரில், 5g Na2SO4 கரைக்கும்போது, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 3.64oC. Na2SO4 இன் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு

Answer : Option A
Explaination / Solution:


i = 2.5


Q9. பூஜ்ஜிய மற்ற இரு முனை திருப்புத் திறனைக் காட்டுவது
Answer : Option D
Explaination / Solution:



Q10.

கரிமச்சேர்மத்தின் தூய்மையை நிர்ணயிக்க பயன்படும் முறை

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.