0.5 கி கரிம சேர்மம் கெல்டால் முறைப்படி அளந்தறியப்படுகிறது. அம்முறையில் வெளிப்பட்ட அம்மோனியா 50ml 0.5M H2SO4 ஆல் உறிஞ்சப்படுகிறது.
அம்மோனியாவால் நடுநிலையாக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள அமிலத்தை நடுநிலையாக்க 80 mL
0.5M NaOH தேவைப்படுகிறது எனில் சேர்மத்திலுள்ள நைட்ரஜனின் சதவீதம்
அணுநிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?
பின்வருவனவற்றுள், ஹெய்சன் பர்கின் நிச்சயமற்றத் தன்மையினைக் குறிப்பிடாத சமன்பாடு எது?
பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் ‒ கிராப்ட் வினையில் ஹேலைடு பகுதிப் பொருளாக பயன்படுவது எது?
சில்வர் புரப்பியோனேட்டை கார்பன் டெட்ரா குளோரைடில் உள்ள புரோமினுடன் வினைப்படுத்த பெறப்படுவது
பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது
25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27°யில் 600 mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கனஅளவு கொண்ட வாயு எது?
கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில்
கனஅளவு
α மோல்களின் எண்ணிக்கை
கனஅளவு
α நிறை
/ மோலார்
நிறை
கனஅளவு
α 25 / மோலார்
நிறை
அதாவது
மோலார்
நிறை
அதிகம்
எனில்,
கனஅளவு
குறைவு
எனவே
HI ஆனது
குறைவான கன
அளவைப்
பெற்றுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol‒1
மற்றும் 100 JK‒1 mol‒1
எனில், எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.
∆G = ∆H − T∆S
At 300K
∆G = 30000Jmol−1 − (300K
× 100JK−1 mol−1)
∆G = 0
300 K மேல் ∆G ஆனது
எதிர்குறி மதிப்பினைப் பெறுகிறது. மேலும்
வினை
தன்னிச்சையானது.
400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO2(g) மற்றும் அதிகளவு SrO உள்ளது (திண்ம SrO ன் கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு குறைக்கப்படுகிறது. CO2
ன்அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது?
கொடுக்கப்பட்டவை:
SrCO3
(S) ⇌ SrO (S) + CO2 (g)
Kp = 1.6 atm

கரைசலில் n கரைப்பான் மூலக்கூறுகள் ஒன்றிணையும்போது, இணைதல் வீதத்திற்கான சரியான சமன்பாடு
