Botany Tamil Medium - Online Test

Q1. செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில் கொண்டு லிப்பிடுகளும், புரதங்களும் லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடம் பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. செல் சுழற்சியின் S - நிலையில்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. ஸ்விட்டர் அயனியின் நிகர மின்னூட்டம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. இரு விதையிலை தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. இலைத்துளைத் திறப்பு எதனைச் சார்ந்தது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

சரியானவற்றைப் பொருத்துக.

தனிமங்கள் : பணிகள்

A. மாலிப்டினம் : 1. பச்சையம்

B. துத்தநாகம் : 2. மெத்தியோனின்

C. மெக்னீசியம் : 3. ஆக்சின்

D. சல்ஃபர் : 4. நைட்ரோஜினேஸ்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8.

C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.

காரணம் : சச்சினைல் COA பாஸ்பரிகரணமடைந்து சச்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

1) மனிதச் சிறுநீர்

2) மக்காச்சோள எண்ணெய்

3) பூஞ்சைகள்

4) ஹெர்ரிங் மீன் விந்து

5) இளம் மக்காச்சோளம்

6) இளம் பருத்திக் காய்

i) ஆக்சின் B

ii) GA3

iii) அப்சிசிக் அமிலம் II

iv) கைனடின்

v) ஆக்சின் A

vi) சியாடின்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.