கூற்று
(A): அலுமினியத்தின் அணுநிறை 27.
காரணம்
(R): ஒரு
அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு
கார்பன் ‒ 12 ன்
நிறையை
விட
27 மடங்கு
அதிகம்.
கூற்று: HF மூலக்கூறில்
உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு
காரணம்: ‘H' க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
தொற்றுநோய்: எய்ட்ஸ்: தொற்றா நோய்: _______
கூற்று (A); டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
காரணம் (R); இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
கூற்று
(A): குளோரின் ஒப்பு
மூலக்கூறுநிறை 35.5 amu.
காரணம்
(R): குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம
அளவில்
கிடைப்பதில்லை.