Science Tamil Medium - Online Test

Q1. CO‒ ன் மோலார் நிறை 42கி
Answer : Option B
Explaination / Solution:

CO‒ ன் மோலார் நிறை 44கி

Q2. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

உலோகக் கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.

Q3. 'கோல்டன் ரைஸ்' ஒரு கலப்புயிரி
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: PH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.

Q5. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

Q6. வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
Answer : Option B
Explaination / Solution:

வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத (Illegal act) ஒன்றாகும்.

Q7. மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.

கூற்று (A): பிட்யூட்டரி சுரப்பிதலைமை சுரப்பிஎன்று அழைக்கப்படுகிறது.

காரணம் (R): இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுபடுத்துகிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. அணுஎண் 83 க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு இணைவிற்கு உட்படும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: அணுஎண் 83 க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு பிளவிற்கு உட்படும்.

Q10. கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.