Science Tamil Medium - Online Test

Q1. மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், வெள்ளியைப் போன்ற நிறமே.
Answer : Option B
Explaination / Solution:

அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் மின்கடத்தும் திறன் அதிகம்.

Q3. இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து இல்லை.

Q6. அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பை ஏற்படுத்தும்.

Q7. பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
Answer : Option B
Explaination / Solution:

செரிபெல்லம் (சிறுமூளை) நமது உடலின் தசை இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது.

Q8.

கூற்று (A): சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யவும்.

காரணம் (R): சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்துகின்றன.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. புளுட்டோனியம் 239 பிளவுக்கு உட்படும் பொருளாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH ‒ ஐச் சுரக்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

பிட்யூட்டரியின் பின்கதுப்பு ஆக்ஸிடோசினை சுரக்கிறது.