Science Tamil Medium - Online Test

Q1. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித் தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்
Answer : Option B
Explaination / Solution:

உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன் எனப்படும்.

Q2. ஒரு மீள்வினையின் சமநிலையில் வினைவிளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.

கூற்று : இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சு பாரன்கைமா வாயு பரிமாற்றத்தில் உதவுகிறது.

காரணம் : இரு வித்திலை தாவர இலையில் புறத்தோலில் புல்லிபார்ம் செல் அமைந்துள்ளன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் லப் எனும் ஒலி தோன்றுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. மனித உடலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோனைச் சுரக்கிறது.

Q9. கதிரியக்க பாதிப்பின் அளவானது 100R என்ற அளவில் உள்ள போது, அது ______ ஐ உண்டாக்கும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.
Answer : Option B
Explaination / Solution:

இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் ஒற்றைமயத் தன்மையுடையவை.