Science Tamil Medium - Online Test

Q1. இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை ‒ 2 உருவாகிறது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 1 உருவாகிறது.

Q2. வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

கூற்று : ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் புளோயமானது உள்நோக்கி அமைந்துள்ளது.

காரணம்ஒரு வித்திலை தாவர தண்டில் கேம்பியம் பட்டை அமைந்துள்ளது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றது.
Answer : Option B
Explaination / Solution:

பரிவு நரம்பு மண்டலம் தானியங்கு நரம்பு மண்டலத்தை சார்ந்தது.

Q6. பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.
Answer : Option B
Explaination / Solution:

பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.

Q7. வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு ______.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.
Answer : Option B
Explaination / Solution:

பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் பெரியதாகவும், வெளியுறையானது துளைகளுடன் வெளிப்பக்கத்தில் முட்களுடன் காணப்படும்.

Q9. தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
Answer : Option B
Explaination / Solution:

தனிமங்களின் ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை.

Q10. எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.