கூற்று A : அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்
காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பை பெற்றுள்ளன.
கூற்று : இருவித்திலை தாவர வேரில் சைலமானது எக்ஸ்சார்க் மற்றும் டெட்ராக்ஆர்க் ஆகும்.
காரணம் : இரு வித்திலை தாவர வேரில் புரோட்டோசைலமானது மையத்தை நோக்கி செல்கிறது.