Science Tamil Medium - Online Test

Q1.

கூற்று : ஒளி சார்ந்த வினையில் கார்பன் டை ஆக்ஸைடு ஒடுக்கப்பட்டு கார்போஹைட்ரேட்டாக கிடைக்கிறது.

காரணம்ஒளி சார்ந்த வினை ATP மற்றும் NADPH2 உதவியுடன் கார்போஹைட்ரேட்டை உருவாக்குகிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
Answer : Option B
Explaination / Solution:

முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

Q3.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை திறந்து கொள்ளும்.
Answer : Option B
Explaination / Solution:

காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை மூடிக் கொள்ளும்.

Q5. பெருமூளையின் புறப்பரப்பு _____ மற்றும் _____ ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ZXA → ZYA இந்த வினை ___ சிதைவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. விதைகள் பாலினப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் _____
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.
Answer : Option B
Explaination / Solution:

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.