Science Tamil Medium - Online Test

Q1. மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி _____
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
Answer : Option B
Explaination / Solution:

எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதை விரைவு செய்கின்றது.

Q3. ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் ______ ஜூல்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

Q5. இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது.
Answer : Option B
Explaination / Solution:

மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது.

Q7. கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா ஒரு அல்லோ டெட்ராபிளாய்டு (4n) ஆகும்

Q8. சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்யவல்லது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: சோடியம் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்யவல்லது.

Q9. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.