Science Tamil Medium - Online Test

Q1. சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:

சூலின் காம்புப் பகுதி சூல்காம்பு எனப்படும்.

Q2. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ___________ மி.லி இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. அலுமினியத்தின் முக்கிய தாது ________ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O.
Answer : Option B
Explaination / Solution:

பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு FeSO4.7H2O

Q7. வேதி எரிமலை என்பது __________ வகை வினைக்கு எடுத்துகாட்டாகும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

Q9.

கூற்று A : கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல்புரிகின்றன.

காரணம் R : டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருள் ____ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.