கூற்று : ஒரு செல்லானது தனக்கு தேவையான ஆற்றலை நேரடியாக குளுக்கோஸிலிருந்து பெறாது.
காரணம் : சுவாசத்தின் போது குளுக்கோஸிலிருந்து ஆற்றலானது ATP மூலக்கூறு வழியாக செல்லுக்கு கிடைக்கிறது.