Science Tamil Medium - Online Test

Q1. A, A+ மற்றும் இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது ____ 
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ______ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. வெப்பநிலை அதிகரிக்கும் போது கன அளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் ____________
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. 25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு _________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது _______ நீரிழிவு நோயின் நிலை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. 100% தூய ஆல்கஹால் ________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. சிப்கோ இயக்கம் ____ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
Answer : Option B
Explaination / Solution:

இருவித்திலைத் தாவர இலை மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.

Q9. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.