Science Tamil Medium - Online Test

Q1. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் ________ நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு _____ முறைகள் ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.
கூற்று : உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காரணம் : இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கபடும் கம்பிகள் சூடாவது தடுக்கபடும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு ______ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.
Answer : Option B
Explaination / Solution:

ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

Q6. உடலில் கால்சியத்தின் வளர்சிதை மற்றும் பணிகளை ______ கட்டுப்படுத்துகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. இரத்த சோகையை குணப்படுத்தும் ஐசோடோப்பு ___________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. மனிதரில் கருவுறுதல் ________ ஆகும்,
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒப்பு அணுநிறை என்பது _______ எனவும் அழைக்கப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.