Science Tamil Medium - Online Test

Q1. ___________ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. உணவுக் கடத்துதலுக்கு காரணமான திசு புளோயமாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.
கூற்று : மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும மின்னழுத்ததில் இருக்கும்.
காரணம் : உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.
கூற்று (A): காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம் (R): ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் _______ ஐச் சுரக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. ICRP என்பதன் விரிவாக்கம் ____________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. கருவுறுதலுக்குப் பின் ________ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை ______
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.