Science Tamil Medium - Online Test

Q1. CI2 மூலக்கூறில் உள்ள 'Cl' அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A° எனில் 'Cl’ அணுவின் ஆரம் _________
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை ______ எனப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. முனைவுறும் சேர்மங்கள் ________ கரைப்பானில் கரைகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்போது இதன் pH மதிப்பு _________ (அதிகமாகிறது / குறைகிறது)
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு _______ எனப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. அடர் சல்பியூரிக் அமிலத்தை கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் போது _______ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது ____
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படாது.

Q9. மகிழுந்தின் வேகத்தினை மாற்ற _____ பயன்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை _________
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.