Science Tamil Medium - Online Test

Q1. இயல்பான இரத்த அழுத்தம் _____.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அழுத்தத்திற்கு உட்படும்.
காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: மூன்று மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

Q4. ______ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல
Answer : Option B
Explaination / Solution:

ஒலியின் திசைவேம் வெப்பநிலையைச் சார்ந்தது.

Q6. நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் ______ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பாசிட்ரான் என்பது ஓர் __________.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ________ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _____ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 9:3:3:1.