Science Tamil Medium - Online Test

Q1. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும் போது __________ வாயு வெளிவருகிறது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது _______ (அடிப்படைச்சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
Answer : Option B
Explaination / Solution:

தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.

Q7. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ________ மூலம் விளக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு _________ என அழைக்கப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி _____.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.