Science Tamil Medium - Online Test

Q1.
கூற்று : ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம் : வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலுள்ள வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.

Q3. நமது உடலில் உள்ளவற்றுள் ______ என்பது மிக நீளமான செல்லாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. ஜிப்ரல்லின் ______ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு ராண்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் _______ சிதைவுக்குச் சமம்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. கருவுறுதலுக்குப் பின் சூற்பை ________ ஆக மாறுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாகக _________ முறையில் மாற்றலாம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ________ என அழைக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் ________ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.