Science Tamil Medium - Online Test

Q1. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒலியானது திட, திரவ வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
Answer : Option B
Explaination / Solution:

ஒலியானது திட திரவ மற்றும் வாயுக்களில் பரவும். ஆனால் வெற்றிடத்தில் பரவாது.

Q3. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ______
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?

i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்

ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்

iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்

iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ________
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரே _______ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு டி.என்.ஏ இரண்டு ________ இழைகளால் ஆனது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ________ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. பறவைகள் ஊர்வனற்றிலிருந்து தோன்றியவை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. புரதம் செறிந்த கோதுமை ரகம் ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.