Maths Tamil Medium - Online Test

Q1.

இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் மற்றும் h2 : h1 = 1 : 2 எனில், r2 : r1 ன் மதிப்பு 

Answer : Option B
Explaination / Solution:



Q2.

ஆங்கில எழுத்துகள் {a,b,...,z} ‒யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து xக்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

Answer : Option C
Explaination / Solution:



Q3.  (x) = (+ 1)3 − (− 1)3 குறிப்பிடும் சார்பானது
Answer : Option D
Explaination / Solution:



Q4. (13 + 23 + 33 + ... + 153) ‒ (1 + 2 + 3 + ... + 15) யின் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q5. A என்ற அணியின் வரிசை 2 × 3, B என்ற அணியின் வரிசை 3 × 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை 
Answer : Option B
Explaination / Solution:



Q6.

படத்தில் உள்ளவாறு Oவை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், POQ ஆனது


Answer : Option A
Explaination / Solution:



Q7. (2, 1) வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள்
Answer : Option B
Explaination / Solution:



Q8.

ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம் β. மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45° எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது (மீட்டரில்

Answer : Option A
Explaination / Solution:



Q9. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் 
Answer : Option D
Explaination / Solution:



Q10.

ஒரு பணப்பையில் ₹2000 நோட்டுகள் 10‒ம், ₹500 நோட்டுகள் 15‒ம், ₹200 நோட்டுகள் 25‒ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

Answer : Option D
Explaination / Solution: