அலகு 4 : வடிவியல் - Online Test

Q1.  எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும். 
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. ΔLMN‒யில் ∠L = 60°,  ∠M = 50° மேலும், ΔLMN ~ ΔPQR எனில், ∠R ‒யின் மதிப்பு 
Answer : Option B
Explaination / Solution:



Q3. இருசமபக்க முக்கோணம் ΔABC ‒யில் ∠C = 90° மற்றும் AC = 5 செ.மீ, எனில் A B ஆனது
Answer : Option D
Explaination / Solution:



Q4. கொடுக்கப்பட்ட படத்தில் ST || QR, PS = 2 செ.மீ மற்றும் SQ = 3 செ.மீ. எனில், ΔPQR  யின் பரப்பளவுக்கும் ΔPST ‒யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம் 

Answer : Option A
Explaination / Solution:



Q5.

இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔPQR ‒யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், A B‒யின் நீளம்

Answer : Option D
Explaination / Solution:



Q6.

ΔABC ‒யில் DE || BC . AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE ‒ யின் நீளம்

Answer : Option A
Explaination / Solution:



Q7.

ΔABC ‒ யில் AD ஆனது, ∠BAC ‒யின் இருசமவெட்டி. AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC ‒யின் நீளம் 

Answer : Option B
Explaination / Solution:



Q8.

கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 90° மற்றும் AD ┴ BC எனில்,



Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

6மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன? 

Answer : Option A
Explaination / Solution:



Q10.

கொடுக்கப்பட்ட படத்தில், PR = 26 செ.மீ, QR = 24 செ.மீ, ∠PAQ = 90°, PA = 6 செ.மீ மற்றும் QA = 8 செ.மீ எனில் ∠PQR ‒ஐக் காண்க.



Answer : Option D
Explaination / Solution: