Maths Tamil Medium - Online Test

Q1.

ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை

Answer : Option B
Explaination / Solution:



Q2.

பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 60° எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்)

Answer : Option D
Explaination / Solution:



Q3.

1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கன அளவு (. செ.மீல்

Answer : Option A
Explaination / Solution:



Q4.

கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு  எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை

Answer : Option C
Explaination / Solution:



Q5. g = {(1,1), (2,3), (3, 5), (4,7)} என்ற சார்பானது g(x) = αx β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் βவின் மதிப்பானது
Answer : Option B
Explaination / Solution:



Q6. t1, t2, t3,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18,... என்பது
Answer : Option B
Explaination / Solution:



Q7. கொடுக்கப்பட்ட அணி  ‒க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை
Answer : Option D
Explaination / Solution:



Q8.

படத்தில் Oவை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BRயின் நீளம் 


Answer : Option D
Explaination / Solution:



Q9.

சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை 

Answer : Option B
Explaination / Solution:



Q10.

இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக் கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க

Answer : Option B
Explaination / Solution: