கீழ்கண்ட படத்தினை உற்று நோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) A, B மற்றும் C தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.
ii) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.
iii) B- புறணியை உருவாக்குகிறது.
iv) C- புறத்தோலை உருவாக்குகிறது.
கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது.
ii) எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது.
iii) சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோ சைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம்
அமைந்துள்ளது.
iv) மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.