அலகு 8 : உயிரி மூலக்கூறுகள் - Online Test

Q1. நீர் ஒரு துருவத்தன்மை கொண்ட மூலக்கூறு ஏனெனில்…
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. செல்லூலோசில் உள்ள β-D குளுக்கோஸ் அலகுகள் ஒன்றுடன் ஒன்று _______ பினணப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. கைட்டின் என்பது β - 1, 4 கிளைகாசைடிக் பிணைப்பால் பிணைக்கப்பட்ட ______ அலகுகளின் நீண்ட பாலிமர் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. ஸ்விட்டர் அயனியின் நிகர மின்னூட்டம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. வாட்சன் மற்றும் கிரிக்கின் இரட்டை சுருள் DNA மாதிரி ______ வகையானது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. கார அமினோ அமிலம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர் வடிவில் ஐசோமியர், (அ) நிலைசார்ந்த ஐசோமியர்களாகப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்படுகின்றன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. புரதங்கள் பல செயலியல் பயன்பாடுகள் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில நொதிகளாகப் பயன்படுகிறது. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று புரதங்களின் கூடுதலான பணியை மேற்கொள்கின்றன.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10.

உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையைக் கொண்ட கரிமச் சேர்மங்களை வரைபடம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள "X" என்ற வெற்றிடத்தில் பொருத்துக

பிரிவு : சேர்மம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.