Q3.விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடை பெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையினால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்?
Answer : Option CExplaination / Solution: No Explaination.