பட்டியல் I ஐ பட்டியல் II - உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு?
பட்டியல் I : பட்டியல் II
அ.
தைலக்காய்டுகள் – (i) தட்டு வடிவப்பை போன்ற கோல்கை உறுப்புகள்
ஆ.
கிரிஸ்டே - (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட DNA
இ.
சிஸ்டர்னே - (iii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு
ஈ.
குரோமாட்டின் - (iv) மைட்டோ-காண்டிரியாவில் உள்ள மடிப்புகள்