தாவரத்தின் உண்மையான வளர்ச்சி
= குறிமுள் நகர்ந்த தூரம் × கப்பியின் ஆரம் / குறிமுள்ளின் நீளம்
கப்பியின் ஆரம் = கப்பியின் விட்டம்
/ 2 = 12/2 = 6
=
(5 ×
6) / 10 = 3 அங்குலம்
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
1) மனிதச் சிறுநீர்
2) மக்காச்சோள எண்ணெய்
3) பூஞ்சைகள்
4) ஹெர்ரிங் மீன் விந்து
5) இளம் மக்காச்சோளம்
6) இளம் பருத்திக் காய்
i) ஆக்சின் B
ii) GA3
iii) அப்சிசிக் அமிலம் II
iv) கைனடின்
v) ஆக்சின் A
vi) சியாடின்