கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கருத்தில் கொள்க.
வசந்த காலத்தில் கேம்பியம்
i) குறைவான செயல்பாடு கொண்டது.
ii) அதிகப்படியான சைலக் கூறுகளை தோற்றுவிக்கின்றன.
iii) அகன்ற உள்வெளி கொண்ட சைலக்குழாய்களை உருவாக்குகிறது.
பட்டைத்துளை படத்தில் குறிப்பிட்டுள்ள பாகங்கள் அ, ஆ, இ, ஈ-யை கண்டறிக.