அத்தியாயம் 8 : அயனிச் சமநிலை - Online Test

Q1. சம கன அளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன
Answer : Option A
Explaination / Solution:

pH = – log10[H+]

[H+] = 10pH

கன அளவு x mL என கருதுக

V1M1 + V2M2 + V3M3 =VM

xmL of 10–1 M + xmL of 10–2 M + xmL of 10–3 M

= 3x mL of [H+]

[H+] = x[0.1 + 0.01 + 0.001] / 3x

= (0.1 + 0.01 + 0.001) / 3

= (0.111 / 3) = 0.037 3.7 × 10–2


Q2.

0.1 M NaCl கரைசலில், கரைதிறன் பெருக்க மதிப்பு 1.6 × 10–10 கொண்ட AgCl(s) திண்மத்தின் கரைதிறன் மதிப்பு

Answer : Option B
Explaination / Solution:

AgCl(s) Ag+(aq) + Cl–(aq)

NaCl → Na+ + Cl

0.01M      0.01M    0.01M

Ksp = 1.6 × 10–10

Ksp = [Ag+][Cl]

Ksp = (s) (s+0.1)

0.1 >>>s

s+0.1 = 0.1

S = (1.6 × 10–10 ) / (0.1) = 1.6 × 10–9


Q3.
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 x 10–8 எனில், அதன் கரைதிறன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:

PbI2(s) Pb2+(aq) + 2I(aq)

Ksp = (s) (2s)2

3.2 × 10–8 = 4s3

s = (3.2 × 10–8) / (4)1/3

= (8 × 10–9)1/3 = 2 × 10–3


Q4.

அறைவெப்பநிலையில் MY மற்றும் NY3, ஆகிய கரையாத உப்புகள் 6.2 × 10–13 என்ற சமமான, Ksp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது

Answer : Option D
Explaination / Solution:

KY உப்பு சேர்ப்பதால் CY [Y] பொது அயனியை கொண்டது. பொது அயனிவிளைவின் காரணமாக MY மற்றும் NY3 ஆகியவைகளின் கரைதிறனைக் குறைக்கிறது. எனவே வாய்ப்பு (அ/A) மற்றும் (ஆ/B) தவறு

MY உப்பிற்கு, MY M+ + Y

Ksp = (s) (s)

6.2 × 10–13 = s2

NY3,உப்பினில்

MY M+ + Y

Ksp = (s) (3s)3

 Ksp = 27s4

s = (6.2 × 10–13) / (27)1/4

s = 10–4

நீரில் MY யின் மோலார் கரைதிறனானது  NY3 யைவிட குறைவு


Q5. சம கன அளவுள்ள 0.1 M NaOH மற்றும் 0.01M HCI கரைசல் களை ஒன்றாக கலக்கும் போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
Answer : Option D
Explaination / Solution:

x ml 0.1 m NaOH + x ml of 0.01 M HCl

NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.1 × x × 10–3 = 0.1x ×  10–3

HCl ன் மோல்களின் எண்ணிக்கை = 0.1 × x × 10–3 = 0.01x ×  10–3

கலந்த பின் NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.1x × 10–3 – 0.01x ×  10–3 = 0.09x × 10–3

NaOHன் செறிவு = (0.09x × 10–3) / (2x × 10–3) = 0.045

[OH] = 0.045

pOH = –log(4.5 × 10–2)

= 2 – log 4.5

= 2 – 0.65 = 1.35

pH = 14 = 1.35 = 12.65


Q6.

ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 × 10–3 pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான

[அமிலம்)/ [உப்பு] = விகிதம்

Answer : Option D
Explaination / Solution:

[அமிலம்)/ [உப்பு] = 1/ 10

1:10



Q7. 10–5 M KOH கரைசலின் pH மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:

[OH] = 10–5 M

pH = 14 = POH

pH = 14 – (–log[OH]

= 14 + log[OH]

= 14 + log10–5 = 14 – 5 = 9


Q8. H2PO4ன் இணை காரம்
Answer : Option C
Explaination / Solution:

H2PO4என்பது H3PO4ன் இணைகாரம் ஆகும்

Q9. பின்வருவனவற்றுள் எது லௌரிப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்
Answer : Option C
Explaination / Solution:

HPO42–  ஆனது ஒரு புரோட்டானை ஏற்று H2PO4 உருவாக்கும்.

அது ஒரு புரோட்டானை இழக்கும் போது PO43– உருவாகும்


Q10. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்
Answer : Option B
Explaination / Solution:

pH = – log1o[H+]

 [H+] = 10–pH

= 100 = 1

[H+] =1M

இக்கரைசல் வலிமைமிகு அமிலமாகும்