அத்தியாயம் 8 : அயனிச் சமநிலை - Online Test

Q1. ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு 2.24 × 10–4 molL–1 எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:

Ag2C2O4 2Ag+ + C2O42–

[Ag+] = 2.24 × 10–4 mol L –1

[C2O42– ] = (2.24 × 10–4 ) / (2) mol L –1

= 1.12 × 10–4 mol L –1

K sp = [Ag+]2 [C2O42– ]

(2.24 × 10–4 mol L–1)2 (1.12 × 10–4 mol L–1)

= 5.619 × 10–12 mol3 L–3


Q2.

வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கன அளவுகளில் கலந்து பின் வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன.


அவற்றில் எந்த கரைசலின் pH மதிப்பு 1 ஆக இருக்கும்

Answer : Option D
Explaination / Solution:

HClன் மோல்களின் எண்ணிக்கை = 0.2 × 75 × 10–3 =15 × 10–3

NaOHன் மோல்களின் எண்ணிக்கை = 0.2 × 25 × 10–3 = 5 × 10–3

கலந்த பின் HCLன் மோல்களின் எண்ணிக்கை = 15 × 10–3 – 5 × 10–3 = 10 × 10–3

HClன் செறிவு = HCl மோல்களின் எண்ணிக்கை / கனஅளவு (lit)

= ( 10×10–3 / 100×10–3 ) = 0.1M

0.1 M HCl கரைசலின் pH = –log100.1 =1 


Q3.

298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் 2.42 × 10–3 gL–1 எனில் அதன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு (BasO4 இன் மோலார் நிறை = 233g mol–1

Answer : Option C
Explaination / Solution:

BaSO4 Ba2+ + SO42–

ksp = (s) (s)

ksp = (s)2

= (2.42 × 10–3 g L–1)2

= (2.42 × 10–3 g L–1)2 / (233g mol–1)

= (0.01038 ×10–3)2

= (1.038 × 10–5)2

= 1.077 × 10–10

= 1.08 × 1010 mol2 L–2


Q4.

தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு

Answer : Option A
Explaination / Solution:

Ca(OH)2 Ca2+ + 2OH

PH = 9 என கொடுக்கப்பட்டது.

pOH = 14 – 9 = 5

(pOH = –log10[OH])

[OH] = 10 pOH

[OH] = 10–5M

Ksp= [Ca2+] [OH]2

= (10–5 / 2 ) × (10–5) 0.5 × 10–15


Q5. H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்
Answer : Option C
Explaination / Solution:

இணையான காரங்கள் முறையே OH மற்றும் Fஆகும்

Q6. எது காரத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
Answer : Option C
Explaination / Solution:

காரத்தாங்கல் கரைசல் வலிமை குறைகாரம் மற்றும் அதன் உப்பினைக் கொண்டுள்ளது.



Q7. பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?
Answer : Option B
Explaination / Solution:

BF3எலக்ட்ரான் குறைலூயிஸ் அமிலம்

PF3எலக்ட்ரான் மிகுதிலூயிஸ் காரம்

CF4நடுநிலைலூயிஸ் அமிலம் காரம் இரண்டும் அல்ல

SiF4நடுநிலைலூயிஸ் அமிலம் அல்ல லூயிஸ் காரமும் அல்ல


Q8. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
Answer : Option A
Explaination / Solution:

BF3எலக்ட்ரான் குறைலூயிஸ் அமிலம்

PF3எலக்ட்ரான் மிகுதிலூயிஸ் காரம்

CO → தனித்த எலக்ட்ரான் இரட்டைகள்லூயிஸ் காரம்

F → இணையாத எலக்ட்ரான் இணைகள்லூயிஸ் காரம்


Q9. சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே
Answer : Option B
Explaination / Solution:


வாய்ப்பு (/B) காரத்தன்மை, அமிலத்தன்மை, காரத்தன்மை என்பது சரி

Q10.

0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (C5H5NH) உருவாக்கக் கூடிய பிரிடின் (C5H5N) மூலக்கூறு களின் சதவீதம் (Kb for C5H5N = 1.7 × 10–9

Answer : Option B
Explaination / Solution:

= 1.3 × 10–2 = 0.013%