Zoology Tamil Medium - Online Test

Q1. காஸின் போட்டி தவிர்ப்பு தத்துவம்' இவ்விதம் உரைக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. புகழ்பெற்ற கஸ்தூரிமான் அல்லது ஹங்கல் மான்களின் இருப்பிடமாக விளங்கும் தேசியப்பூங்கா எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ரேச்சல் கார்சன் எழுதிய 'அமைதி ஊற்று' என்னும் புத்தகம் இதோடு தொடர்புடையது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

பொருத்திப் பார்த்து சரியான தெரிவைத் தேர்வு செய்க. பத்தி

பத்தி I:

a) பெருக்க நிலை

b) சுரப்பு நிலை

c) மாதவிடாய்

பத்தி II:

1. என்டோமெட்ரிய அடுக்குகள் உடைதல்

2. நுண்பை செல் நிலை

3. லூட்டியல் நிலை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு பிளியோடிரோபிக் மரபணு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. புரோகேரியோட்டுகளில், மொழிபெயர்ப்பின் தொடக்கத்தில், ஒரு GTP மூலக்கூறு இதில் தேவைப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. 'என்டமீபா ஹிஸ்டோலைடிகா' செயல்படும் நிலையில் எதை உணவாக உட்கொள்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டுபிடி.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. வரையறை என்டோநியூக்ளியேஸ் என்னும் நொதிகள்,
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பெயர்ச்சி மாதிரி வழிச் செல்லும் ஒருஇனக்கூட்டத்தின் வளர்ச்சி வீதம் எப்போது சுழியம் ஆகும்? பெயர்ச்சி மாதிரி இவ்விதம் தரப்படுகிறது, dN/dt = rN (1-N/K)
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.