Zoology Tamil Medium - Online Test

Q1. மரபுப் பொறியியலில் விரும்பிய டி.என்.. துண்டங்களை (மரபணுக்களை) கடத்தி மூலமாக விருந்தோம்பி செல்லினுள் நுழைக்கப்படுகிறது. '' முதல் '' வரையிலான கீழ்க்காணும் நான்கு சரியான காரணிகளைத் தெரிவு செய்.

A) ஒரு பாக்டீரியம்

B) பிளாஸ்மிட்

C) பிளாஸ்மோடியம்

D) பாக்டீரியோஃபேஜ்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. வேறுபட்ட சிற்றினங்களைச் சேர்ந்த உயிரிகள் கூட்டமாக ஒரே வாழிடத்தில் வசித்து செயல்நிலை சார்பு இடைவினைகளைக் கொண்டிருந்தால், அது,
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. வேறெங்கும் காணப்படாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும் சிற்றினங்களை இவ்வாறு அழைக்கலாம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒரு வேதியத் தொழிற்சாலை நிலையத்தின் புகைபோக்கியிலுள்ள கீழ்க்காணும் பொருளை தேய்த்துத் துப்புரவாக்கி மூலம் நீக்கலாம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. கர்ப்பத்தைப் பராமரிக்க உதவும் தாய்சேய் இணைப்புத் திசு ஹார்மோன்களாவன
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. இருமரபணுக்கள் 50 சதவீதமறுசேர்க்கை நிகழ்வெண்ணைக் கொண்டுள்ள நிலையில், கீழ்க்காணும் எந்தக் கூற்று சரியானதல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. டி.என்.ஏ. சங்கிலி வளர்ச்சியில் ஒகசாகி துண்டுகள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்க்கண்ட எந்த மனித அக ஒட்டுண்ணி குட்டியீனும் பண்பைக் கொண்டுள்ளது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பொருத்துக.


Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. கீழ்க்காணும் இரு வழி ஒத்த (Palindrome) டி.என்.ஏ. கார வரிசைகளுள், குறிப்பிட்ட வரையறு நொதியால் மையத்தில் வெட்டுப்படக் கூடியது எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.